புதுச்சேரி கனமழை எதிரொலி : மத்திய பல்கலை தேர்வு ஒத்திவைப்பு!புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை காரணமாக இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.