விடுதலை நாள் கொண்டாடும் புதுச்சேரி., பிரெஞ்சுக்காரர்கள்., ஆங்கிலேயர்கள் வரலாற்றுப் பின்னணி இதோ..,1954, நவம்பர் 1ஆம் தேதி பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து விடுதலை பெற்ற நாளை புதுசேரி அரசு ஆண்டு தோறும் விடுதலை நாளாக கொண்டாடி வருகிறது.