புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ்! ரூ.112 கோடியில் பால் ஆலை...ரூ.34 கோடி ஐஸ்கிரீம் தொழிற்சாலை!
புதுச்சேரியில் ரூ.112 கோடியில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் கையாளும் தொழிற்சாலை மற்றும் ரூ.34 கோடியில் PONLAIT ஐஸ்கிரீம் தொழிற்சாலை அமைக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.