#Breaking:பேனர்களை அகற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!புதுச்சேரியில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும் என புதுச்சேரி நகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.