புதுச்சேரி : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்..அக்டோபர் 6 ஊதியத்துடன் விடுமுறை!புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வரும் அக்.6ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.