1ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை., ஆசிரியரை அடித்து துவைத்த ஊர்மக்கள்!புதுச்சேரி தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை அப்பகுதி மக்கள் அடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.