புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்... பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!புதுச்சேரியில் நாளை வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.