புதுச்சேரி, காரைக்காலில் 2 நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!தொடர் கனமழையால் புதுச்சேரி, காரைக்காலில் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு.
#BREAKING: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்று அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.