ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி : 'இரு நாட்களில் செலுத்தப்படும்' புதுச்சேரி அரசு அறிவிப்பு!ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்திற்கு நிவாரண நிதி அவரவர் வங்கி கணக்கில் இரு நாட்களில் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
ரேசன் கார்டுக்கு ரூ.5,000..உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்! நிவாரணம் அறிவித்த புதுச்சேரி முதல்வர்!புதுச்சேரி மழை பாதிப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.