Tag: Pudukkottai court

சூப்பர்…சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு-நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

புதுக்கோட்டை:12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமி ஒருவர்,கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி வீட்டில் இருந்தபோது,அங்கு வந்த திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த மாதவன் என்ற இளைஞர்,அத்துமீறி வீடு புகுந்து சிறுமிக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.மேலும்,அந்த சிறுமியை தொந்தரவு செய்து அடித்தபோது அருகே இருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் […]

Pudukkottai court 4 Min Read
Default Image