இந்த மீனோட விலை எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!ஆந்திரப் பிரதேசம் : மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் மீன் ஒன்று பெரிய விலைக்கு விற்பனையான சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.