வாடகை பிரச்சனையில் ஒருவர் தீக்குளிப்பு.! புழல் காவல் ஆய்வாளர் அதிரடி சஸ்பெண்ட்.!வீட்டு வாடகை பிரச்சனையில் ஒருவர் தீக்குளித்த விவகாரம். புழல் காவல் ஆய்வாளர் பென் ஷாமை சஸ்பெண்ட் செய்யபட்டார்.