இன்றைய முகாமை பயன்படுத்தி உங்கள் குழந்தையின் உயிர் காக்க உடனே போடுங்கள் போலியோ சொட்டுமருந்து...சில ஆண்டுகளுக்கு முன்னர் பிறக்கும் பச்சிளம் குழந்தையை இரக்கமின்றி தாக்கும் நோயாக பார்க்கப்பட்ட நோய் இளம்பிள்ளைவாதம் ஆகும். இந்த நோய் போலியோ எனும் வைரஸ்