முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்...!சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, தற்போது புழல் சிறைக்கு மாற்றம் செய்துள்ளனர்.