வருமான வழக்கு முடிவு – அபராதம் செலுத்த விஜய்க்கு உத்தரவு!புலி திரைப்பட வருமானத்தை மறைத்ததற்காக விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும்