#BREAKING : தரமற்ற புளியந்தப்பு கட்டட விவகாரம்..! 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்...!குடிசைமாற்று வாரிய உதவி பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டட விவகாரம் : முறைகேடுகள் குறித்து விசாரிக்க முதல்வர் உத்தரவிட வேண்டும்- கே.பாலகிருஷ்ணன்குடிசை மாற்று வாரியம் திட்டத்தை நாசப்படுத்தும் வகையில் அதிமுக அரசு செயல்பட்டுள்ளது.