கோவில் ஸ்டைல்ல புளியோதரை வேணுமா ?அப்போ இந்த பொருளை சேர்த்துக்கோங்க.!புளியோதரை -கோவிலில் கிடைக்கும் புளியோதரை போல் செய்வது எப்படி என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
இரண்டு நிமிட புளியோதரை செய்வது எப்படி ?புளியோதரை, லெமன் சாதம் ஆகியவை கடையில் உள்ள பொடிகளை வாங்கி செய்வதை விட நாமே வீட்டில் தயாரிப்பது மிகவும் சுலபம். அதுமட்டுமல்லாமல் மிக ஆரோக்கியமாகவும் இருக்கும்.