த.மா.கா. கட்சியின் விவசாய இளைஞரணி செயலாளர் கொரோனவால் உயிரிழப்பு!தமிழ் மாநில கட்சியின் மாநில விவசாய இளைஞரணி செயலாளரான புலியூர் நாகராஜன், கொரோனவால் இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.