காவலை" கலாய்த்து மிரட்டிய புல்லட்" டை குண்டாஸுல் போட்டு தாக்கியது காவல்..!!தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியிட்ட புல்லட் நாகராஜனை குண்டர் சட்டத்தில் கைது செய்யதுள்ளது காவல்துறை.