டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து பும்ரா விலகல் – பிசிசிஐ அறிவிப்பு!ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகுவதாக