60 கி.மீ மைலேஜ் முதல் 250cc வரை! அதிக மைலேஜ் தரும் Top 10 Bajaj Pulsar பைக்குகள்
பல்சர் பைக் வாங்க நினைக்கிறீர்களா? மைலேஜ், விலை, இன்ஜின் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அதிக மைலேஜ் தரும் 10 Bajaj Pulsar மாடல்களின் லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.