45-50 மைலேஜ்..20 ஆண்டுகளுக்குப் பின் அசத்தல் மாற்றங்களுடன் வந்த Bajaj Pulsar 150!20 ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞர்களின் ஃபேவரைட் பைக்காக இருக்கும் Bajaj Pulsar 150, தற்போது முற்றிலும் புதிய தலைமுறை மாற்றங்களுடன் அறிமுகமாகியுள்ளது.