கரணம் தப்பினால் மரணம்! ரீல்ஸ்காக இப்படியா பண்ணுவீங்க?புனே : ரீல்ஸ் செய்யும் ஆர்வத்தில் பெண் ஒருவர் ஆபத்தை உணராமல் அந்தரத்தில் தொங்கும் அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புனேயில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – ஐஎம்டிபுனே நகரத்தில் பலத்த மழை பெய்யும், அடுத்த 6 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்புள்ளது என்று ஐஎம்டி கணித்துள்ளது.