மோசமான வானிலை.. விபத்தில் சிக்கிய தனியார் ஹெலிகாப்டர்!மகாராஷ்டிரா : மும்பையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், ஆற்றுப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.