கணவரின் சம்பளம் அதிகரித்தால், மனைவிக்கும் ஜீவனாம்சம் அதிகரிக்க உரிமை உண்டு: ஹரியானா உயர் நீதிமன்றம்விவாகரத்துக்குப் பிறகு, கணவரின் சம்பளம் இந்த காலகட்டத்தில் அதிகரித்தால் மனைவிக்கு ஜீவனாம்சம் அதிகரிக்க உரிமை உண்டு என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்