பணியிடத்தில் வைத்து அவமானப்படுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம் – பஞ்சாப் நீதிமன்றம்!பணியிடத்தில் வைத்து அவமானப்படுத்தும் மனைவியை விவாகரத்து செய்து கொள்ள கணவருக்கு உரிமை உள்ளது என பஞ்சாப் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.