ஓய்வு அறிவித்த யுவராஜ் சிங்கை மீண்டும் அணிக்கு அழைக்கிறது கிரிக்கெட் அசோசியேஷன்.!பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் யுவராஜ் சிங்கை மீண்டும் மாநில கிரிக்கெட் அணிக்கு வர அழைப்பு விடுத்துள்ளது.