பஞ்சாப்பை புரட்டிப் போட்ட பெருமழை.. 37 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு அறிவிப்பு.!
பஞ்சாப் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக பதான்கோட், ஹோஷியார்பூர், குருதாஸ்பூர், கபூர்தலா, ஃபாசில்கா, மற்றும் தர்ன் தரன் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.