பஞ்சாப் கள்ளச்சாராய வழக்கு.! பலி எண்ணிக்கை 84ஆக உயர்வு.!பஞ்சாபில் நேற்று வரையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 86 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.