#IPL2022:அனல் பறக்கும் இன்றைய ஆட்டம்;நேருக்கு நேர் மோதும் பஞ்சாப்-குஜராத் அணிகள்!டாடா ஐபிஎல் (TATA IPL 2022) இன் 16-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.