பைனலுக்குள் நுழைந்த பஞ்சாப்...மும்பை தோல்விக்கான முக்கிய காரணங்கள்!மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது தகுதி சுற்றுப்போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.