B.Com, CA முடித்திருந்தால் அனல் மின் நிலையத்தில் வேலை...35 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம்.!PSPCL: பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (PSPCL) காலியாக உள்ள கணக்காளர் அதிகாரி, உதவி மேலாளர், வருவாய் கணக்காளர், உள் தணிக்கையாளர் என பணிக்கான