இன்றைய நாளின் 2-ஆம் ஆட்டம் !! பஞ்சாப் – குஜராத் பலப்பரீட்சை !!ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் 37-வது போட்டியாக இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது.