சுற்றுலா வந்தவர்களிடம் இருந்து ரூ.69,400 பறிமுதல்.. கதறி அழுத பஞ்சாபி பெண்!Tourists: வடமாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினரிடம் 69,400 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை.