ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம்!ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம்.
'அவர் ஆட்டம் நம்பவே முடியல ..' ! ஹர்திக் பாண்டியா ஓபன் டாக் !!ஐபிஎல் 2024 : நேற்றைய போட்டியில் மும்பை அணி, பஞ்சாப் அணியை வீழ்த்திய பிற்பாடு ஹர்திக் பாண்டியா பேசி இருந்தார்.