புன்னகை மன்னன் மொத்த பாடல்களை இளையராஜா எத்தனை நிமிடத்தில் முடித்தார் தெரியுமா?Ilaiyaraaja : புன்னகை மன்னன் படத்தின் பாடல்களை இளையராஜா எத்தனை மணி நேரத்தில் இசையமைத்துள்ளார் என்பதற்கான தகவல் கிடைத்து இருக்கிறது.