தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முரட்டு குத்து! அசத்தலான பப்பி ட்ரெய்லர் இதோ!ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான எல்.கே.ஜி மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி ஆகிய படங்களின் வெற்றியா தொடர்ந்து, வேல்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது