வெங்கடாசலபதி அலங்காரத்தில் தூத்துக்குடி பெருமாள் கோயில் மூலவர்.! நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்.., புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோயிலில் பெருமாள், வெங்கடாசலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
புரட்டாசியில் சுப நிகழ்ச்சிகள் ஏன் செய்ய கூடாது தெரியுமா ?இறை வழிபாட்டிற்கு என்றே சில மாதங்களை நம் முன்னோர்கள் ஒதுக்கி வைத்துள்ளார்கள். அவற்றில் ஆடி ,புரட்டாசி ,மார்கழி போன்ற மாதங்கள் உள்ளது.