வங்கி அதிகாரிகளுக்கான இட ஒதுக்கீடு குறைவு – விசிக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!வங்கி அதிகாரிகளுக்கான இட ஒதுக்கீடு குறைப்பை கண்டித்து, விசிக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.