சர்ச்சையில் சிக்கிய சீன விளம்பரம்; மேக் அப் தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமாம் !சீனாவை சேர்ந்த புர்காட்டன் என்ற நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையில் சிக்கியது,பலகட்ட எதிர்ப்புக்கு பின்பு நீக்கப்பட்டுள்ளது.