"இதற்காக தான் டிரம்பின் அழைப்பை நிராகரித்தேன்" – பிரதமர் மோடி விளக்கம்.!
"ஜெகந்நாதரின் புனித பூமிக்கு" திரும்ப வேண்டியிருந்ததால், வாஷிங்டன் டிசிக்கு வருகை தருமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழைப்பை நிராகரித்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.