#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.!அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர்