உங்கள் கூந்தல் நீளமாக வளர வேண்டுமா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே கூந்தல் பிரச்னை தான். கூந்தல் நீளமாக வளர வேண்டும் எனபதற்காக நாம் பணத்தை செலவழித்து, மருத்துவம் செய்கிறோம்.