IPL2022: ஆரஞ்சு மற்றும் பர்பிள் கேப் வைத்திருக்கும் வீரர்கள் இவர்கள் தான்!நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் அதிரடி வீரர் இஷான் கிஷன் ஆரஞ்சு கேப் மற்றும் குல்தீப் யாதவ் பர்பிள் கேப்-ஐ பெற்றுள்ளனர்.