இலாபவெறி வேட்டை இந்தியாவைப் பட்டினிச்சாவை நோக்கித்தள்ளும் சீமான் அறிக்கை.!கூட்டிணைவு நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்குத் திறந்துவிடுவது இந்தியாவைப் பட்டினிச்சாவை நோக்கித்தள்ளும் என சீமான் அறிக்கை வெளிட்டுள்ளார்.