புஷ்பா 2 ரிலீஸ்க்கு முன்பு இப்படி ஒரு பிரச்சனையா? அப்செட்டான ரசிகர்கள்!புஷ்பா 2: தி ரூல் டிசம்பர் 5 ஆம் தேதி 3D இல் வெளியிடப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
புஷ்பா 2 முதல் நாளில் இவ்வளவு கோடி வசூல் செய்யுமா?டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ள புஷ்பா 2 படம் முதல் நாளில் 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.