வெளியான 2 நாளில் பட்ஜெட்டை தட்டி தூக்கிய புஷ்பா 2! வசூல் எவ்வளவு தெரியுமா?புஷ்பா 2 திரைப்படம் வெளியான 2 நாட்களில் பட்ஜெட் தொகையை மீட்டெடுத்துள்ள காரணத்தால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.