இந்திய சினிமாவை அதிர வைத்த 'புஷ்பா 2'! மிரள வைக்கும் சாதனைகள்!புஷ்பா 2 திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.829 கோடிகள் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.