ஆயிரம் கோடி வசூலை கடந்த புஷ்பா 2! பாகுபலியை பறக்கவிட்டு புது சாதனை!மிக விரைவாக ரூ.1,000 கோடி வசூலைக் குவித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை புஷ்பா 2 படைத்துள்ளது.