புஷ்பா 2 'ஸ்பெஷல் ஷோ' சோக நிகழ்வு : அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு!ஹைதிராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி திரையிடலின் போது பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து தியேட்டர் நிர்வாகம் மற்றும் அல்லு அர்ஜுன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.